Thought of scribbling some kirukkals coming to my mind... Sorry for the punishment!!!
Starting with the praise for our No.1 God... The Great Ganapathy!!!
அழகு உனக்கு முக்கியமில்லை,
முகத்தை மூடிகொண்டாய்...
தனி இடம் உனக்கு தேவை இல்லை,
மண்ணும் கூட உனக்கு மடம்,
ஊணம் உனக்கு ஒரு குறையில்லை
பல்லை ஒடித்து சொல்லை கண்டவன் நீ,
முக்கண்ணனுக்கும் முதல்வன் நீ,
மூவிரு முகனுக்கு மூத்த அண்ணன் நீ...
விக்னங்களை களைவதில் வல்லவன்...
நற்பேரு அளிக்கும் நல்லவன்
நீயே எங்கள் உண்மை நாயகன்,
உலகை காக்கும் விநாயகன்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment