I know its been a while since I have typed some nappies in here.. (21 days to be exact...) I was having a nightmare connecting to google stuffs from home... I tried sooooo many different options and nothing worked out... Then I did the ultimate thing thats for sure works... The one adviced by the great Saint, ArunagiriNadhar - "Summa Iru" (that could be loosely translated to - Do Nothing)....
I did nothing on this for few days and one fine day... yes, you guessed it rite!!! Gmail starts working!! :-D
So, back to blogger...
Sunday, June 20, 2010
Tuesday, June 01, 2010
There is no stopping for Tamil!!! ;-)
I really enjoyed writing this...
எத்தனை கோடி கோமாளித்தனமும் புரிந்திடலாம்,
உன் முப்பது டிகிரி சாய்ந்த முகத்தில்
கோல்கேட் முத்துக்களை மூடிய அதரங்களை சுழித்து
'லூசாப்பா நீ?' என்று கேட்கும் அழகிற்காக...
A lover's cry!!
என் கண்களுக்கு குளுமை மிக விருப்பம் போலும்,
ஆகையால்தான் அழவைப்பது நீ என்றறிந்தும்,
உன்னையே காண துடிக்கின்றதென் கண்கள்...
Now a romantic number!!
என்றுமே உன்னை நிற்காது தொடர்ந்த நிழலை
துரத்தி விட்டு, முடிசுடினேன் உன் அடிநிழலாய்...
அதற்கான நன்றியை தந்தாய் எனக்கு வெகுமதியாய்,
ஒளியை அகற்றி...
ஓ!!! நிழல் இப்போது நிஜத்துடன் ஒன்றாகிவிட்டது!!!
Another one... ;-)
அடியே அழகி, நமக்கும்
இந்த ரெட்டை கதவுகளுக்கும்
ஒரு அந்தரங்க ஒற்றுமையடி ...
நாம் இணையும்போது
அவைகளும்
இணைந்து இருக்கின்றன..
புணர்ந்து பிரியும்போது,
அவையும்
பிரிந்து கிடக்கின்றன...
கதவு சாற்றப்படுகின்றது... So மீண்டும் சந்திப்போம்.. ;-)
அன்புடன், V
எத்தனை கோடி கோமாளித்தனமும் புரிந்திடலாம்,
உன் முப்பது டிகிரி சாய்ந்த முகத்தில்
கோல்கேட் முத்துக்களை மூடிய அதரங்களை சுழித்து
'லூசாப்பா நீ?' என்று கேட்கும் அழகிற்காக...
A lover's cry!!
என் கண்களுக்கு குளுமை மிக விருப்பம் போலும்,
ஆகையால்தான் அழவைப்பது நீ என்றறிந்தும்,
உன்னையே காண துடிக்கின்றதென் கண்கள்...
Now a romantic number!!
என்றுமே உன்னை நிற்காது தொடர்ந்த நிழலை
துரத்தி விட்டு, முடிசுடினேன் உன் அடிநிழலாய்...
அதற்கான நன்றியை தந்தாய் எனக்கு வெகுமதியாய்,
ஒளியை அகற்றி...
ஓ!!! நிழல் இப்போது நிஜத்துடன் ஒன்றாகிவிட்டது!!!
Another one... ;-)
அடியே அழகி, நமக்கும்
இந்த ரெட்டை கதவுகளுக்கும்
ஒரு அந்தரங்க ஒற்றுமையடி ...
நாம் இணையும்போது
அவைகளும்
இணைந்து இருக்கின்றன..
புணர்ந்து பிரியும்போது,
அவையும்
பிரிந்து கிடக்கின்றன...
கதவு சாற்றப்படுகின்றது... So மீண்டும் சந்திப்போம்.. ;-)
அன்புடன், V
Ok.. Time for some Tamil matters!!
Thought of scribbling some kirukkals coming to my mind... Sorry for the punishment!!!
Starting with the praise for our No.1 God... The Great Ganapathy!!!
அழகு உனக்கு முக்கியமில்லை,
முகத்தை மூடிகொண்டாய்...
தனி இடம் உனக்கு தேவை இல்லை,
மண்ணும் கூட உனக்கு மடம்,
ஊணம் உனக்கு ஒரு குறையில்லை
பல்லை ஒடித்து சொல்லை கண்டவன் நீ,
முக்கண்ணனுக்கும் முதல்வன் நீ,
மூவிரு முகனுக்கு மூத்த அண்ணன் நீ...
விக்னங்களை களைவதில் வல்லவன்...
நற்பேரு அளிக்கும் நல்லவன்
நீயே எங்கள் உண்மை நாயகன்,
உலகை காக்கும் விநாயகன்!!
Starting with the praise for our No.1 God... The Great Ganapathy!!!
அழகு உனக்கு முக்கியமில்லை,
முகத்தை மூடிகொண்டாய்...
தனி இடம் உனக்கு தேவை இல்லை,
மண்ணும் கூட உனக்கு மடம்,
ஊணம் உனக்கு ஒரு குறையில்லை
பல்லை ஒடித்து சொல்லை கண்டவன் நீ,
முக்கண்ணனுக்கும் முதல்வன் நீ,
மூவிரு முகனுக்கு மூத்த அண்ணன் நீ...
விக்னங்களை களைவதில் வல்லவன்...
நற்பேரு அளிக்கும் நல்லவன்
நீயே எங்கள் உண்மை நாயகன்,
உலகை காக்கும் விநாயகன்!!
Subscribe to:
Posts (Atom)